Tuesday, December 16, 2008

Tuesday, July 29, 2008

JULY 29, 2008


“25 கோடிக்கு வருமான வரி எவ்ளோ சார்...!”

JULY 28, 2008


“உங்களுக்கே நல்லா தெரியும்! நம்ம ஆபிஸ்ல 10 .. 11 மணி வரை ‘கரண்ட்’ போயிடுது அதனால ‘லஞ்ச்’ டைமை அந்த நேரத்திற்கு மாத்திட்டேன்...! இனிமே காலையில வந்தவுடனேயே ‘லஞ்ச்’ முடிச்சிட்டு வேலையை தொடங்குங்க...!”

Monday, July 28, 2008

JULY 27, 2008

“எவனோ வேணும்னுட்டே போன் பண்ணி உங்க ஸ்டேஷன்ல குண்டு வெடிக்கப்போகுது, குண்டு வெடிக்கப் போகுதுன்னு வெறுப்பேத்துறான் சார்...!”

Saturday, July 26, 2008

JULY 26, 2008


“வரவர பிரதமருக்கு நம்ம மேல நம்பிக்கையே இல்லாம போச்சு!
இன்னும் எதுக்கு அமைச்சர்கள்?
விலைவாசியை ஏத்தறது
அவ்ளோ பெரிய கஷ்டமா?
நம்மளால முடியாதா...?”

Friday, July 25, 2008

JULY 25, 2008 - 2


“அணுசக்தி ஒப்பந்தத்தை பார்லிமெண்டுல வாய்கிழிய பேசிட்டு,
இப்ப பையன்கிட்ட வந்து ‘தோரியம், யுரேனியம்’ன்னா என்னான்னு கேக்கறீங்களே? அசிங்கமாயில்ல...!”

JULY 25, 2008 - 1

“லஞ்சப் பணத்தை கருப்பு பணமா கொடுப்பாங்கன்னு தெரியும்!
ஆனா, இப்படி கருப்பு பணமா கொடுப்பாங்கன்னு தெரியாது சார்...!”

JULY 25, 2008

“தனக்கு சொந்தமா ஒரு காருகூட இல்லைன்னு வேட்புமனுதாக்கலில் எங்கள் தலைவி சோனியாஜி சொல்லியிருக்காங்க!
அப்படி வறுமையில் வாடும் எங்கள் தலைவி, எப்படி ஆயிரம் கோடி கொடுத்திருக்கமுடியும்...!
இது அபாண்டமான குற்றச்சாட்டு...!”

Thursday, July 24, 2008

JULY 24, 2008 - 4

“இவங்க கொடுத்த லஞ்சப்பணம் 100 கோடியை கண்டெய்னரில் கொண்டு வந்து இருக்கேன்...
உள்ள வர முடியாததால வெளியே நிக்குது! வேணும்னா வந்து செக் பண்ணிக்குங்க...!”

JULY 24, 2008 - 3

“பையில ‘ஸ்வீட்’ இருக்கு!
நம்பிக்கை வாக்கெடுப்பில அரசு தோத்துட்டா எம்.பி.க்களுக்கு கொடுக்க போறோம்னு ஏமாத்திட்டு உள்ளே வந்துட்டாங்க மன்மோகன்ஜி...!”

JULY 24, 2008 - 2

“மன்மோகன்ஜி உங்க வயசுக்கும் உங்க தகுதிக்கும் இப்படியா நடந்துக்குறது! ஜெயிச்சபிறகு கொடுத்த ‘லஞ்ச பணத்தை’ திருப்பி கேக்கறீங்களே! இது கொஞ்சம் கூட நல்லாயில்ல...!”

JULY 24, 2008 - 1

“நான் அப்பவே சொன்னேன் கேட்டீயா?
லஞ்சபணத்தை ஆயிரம் ரூபா நோட்டா கொடுக்கவேணா!
சில்லறை காசா கொடுங்கோன்னு...
இப்ப பாரு வசமா மாட்டிக்கிட்டோம்...!”

JULY 24, 2008

“பலவீனமான கட்சி... பலவீனமான கட்சின்னு சொன்னீங்களே! ஒரு எம்.பி.க்கு 25 கோடி முதல் 100 கோடி வரை கொடுத்து இருக்கோம்! இப்ப சொல்லுங்க பாக்கலாம்...!”

Wednesday, July 23, 2008

JULY 23, 2008

“ஓவர்... ஓவர்...!
ஜி5 ஸ்டேஷன் ஏட்டு பேசுறேன்! சந்தேகப்படும்படியா இங்க ஒருத்தர் சுத்துறாரு சார்............
ஓ! அவரு நம்ம இன்ஸ்பெக்டரா? சாரி சார்! ஓவர்...! ”

Saturday, July 19, 2008

“நம்ம கட்சி இப்ப கடும் நிதி நெருக்கடியில சிக்கி இருக்குனு உங்களுக்கே நல்லா தெரியும். அதனால உங்க ரெண்டு எம்பி பதவிகளையும் தலா 25 கோடிக்கு விக்கிறத தவிர வேற வழி தெரியலை...!”
“அநியாயம்... அக்கிரமம்...!
ஒரு எம்பிக்கு இப்போதைய மார்க்கெட் ரேட் 30 கோடி ரூபாய்.ஆனா, நீங்க எனக்கு வெறும் 5 கோடி கொடுத்து ஏமாத்திட்டீங்க... இதை நான் சும்மா விடமாட்டேன்...!

Friday, July 18, 2008

JULY 18, 2008


“பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை ...

உங்கள் வீட்டு ‘வாட்ச்மேன்’களை இரவு நேரங்களில் வீட்டின் உள்ளேயே படுக்க வைத்து பத்திரமாக பாதுகாக்கும்படி காவல்துறை கேட்டுக் கொள்கிறது ”

JULY 17, 2008


பதவி ஏற்பு நடந்த அடுத்த நாளே....?

Wednesday, July 16, 2008

JULY 16, 2008

இந்த கார்ட்டூனுக்கு கமாண்ட் நீங்களே சொல்லுங்க...

Tuesday, July 15, 2008

JULY 15, 2008

வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா....
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நாடு ரணகளமாயிடுச்சு....
போதும்பா... போதும்.... நிறுத்துங்க... முடியல.

Monday, July 14, 2008

JULY 14, 2008


“உங்க ஆட்சியிலதான் விலைவாசியெல்லாம் ஏறிடுச்சு...
அதனால ‘ரேட்டை’ கொஞ்சம் ஏத்திக்கொடுங்கன்னு அடம்புடிக்குறாரு மேடம், இந்த சுயேட்சை எம்.பி...! ”

JULY 13, 2008

“உங்க 5 ஓட்டு எனக்கு அவசியம்தான்! அதுக்காக தமிழ்நாட்ல அண்ணா பிறந்தநாளுக்கு கைதிகள ‘ரிலீஸ்’ பண்ணும்போது, எங்களையும் வெளியே விடனும்னு சொல்றீங்களே...! அதான் கொஞ்சம் ஓவரு...!”

Saturday, July 12, 2008

JULY 12, 2008


“கட்டெல்லாம் அவுத்துட்டு நீங்க ‘டுயூட்டி’க்கு போலாம் சார்... பத்திரிகை போட்டோகிராபர் படம் எடுத்திட்டாரு...!”

Friday, July 11, 2008

JULY 11, 2008


“மிஸ்டர் புஷ்...! அமெரிக்க மக்கள் தொகை அதிகமாயிட்டதுக்கு இந்தியாதான் காரணம்னு சொல்லிடப் போறீங்க...! அது நமக்குதான் அசிங்கம்...!”

Thursday, July 10, 2008

JULY 10, 2008


“இதுக்குத்தான் இப்படி பேசக்கூடாதுன்னு சொல்றது...! இப்ப பாருங்க எதிர் கோஷ்டிகாரன் ஒருத்தன், ‘இன்னிக்கு நைட் போஸ்டர் ஒட்டுற வேல இருக்கு, உங்க தொண்டனை கொஞ்சம் அனுப்பி வைங்கன்னு’ போன் பண்றான்...! இதெல்லாம் தலைவருக்கு தேவையா...?”

JULY 09, 2008


“நம்ம தலிவரு, காங்கிரசுக்கு அமைச்சர் பதவி கொடுத்திடுவாரு...! ஆனா,ஒவ்வொரு கோஷ்டிக்கும் ஒரு அமைச்சர் பதவி கொடுத்தா, திமுக அமைச்சர்களை விட காங்கிரஸ் அமைச்சர்கள் அதிகமாயிடு வாங்களே! அதான் யோசிக்கிறாரு...!”

Tuesday, July 8, 2008

JULY 08, 2008


“அப்பாவுக்கு பதவி போயிடுச்சேன்னு சந்தோசமா...? இல்ல மகனுக்கு பிறந்த நாளுன்னு சந்தோசமா..? இவங்க எதுக்கு பட்டாசு வெடிக்கறாங்கன்னு புரிய மாட்டேங்குது தலைவா...!”

JULY 07, 2008


“அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கிற அப்துல் கலாமை சந்திச்சாச்சு! அதே மாதிரி வேற யார்யாரு ஆதரிக்கறாங்களோ, அவங்களையும் மீட் பண்ணிடலாம்...!”

JULY 06, 2008

“தலைவரே! தி.மு.க.வை திட்றதை நிறுத்திக்குங்க...! காடு வெட்டி குருவை ‘கைது’ பண்ணிட்டாங்க...!”

JULY 05, 2008


“இடதுசாரிகள் போனா என்ன...! சமாஜ்வாதி வரலைன்னா என்ன...! நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க தலைவா...! ஜார்ஜ் புஷ்ஷ§டைய குடியரசுக் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி கொடுத்து மத்திய அரசுக்கு ஆதரவு வாங்குறது என் பொறுப்பு...! விடு...!!!”

JULY 04, 2008


“இடதுசாரிகள் போன என்ன...! சமாஜ்வாதி வரலைன்னா என்ன...! நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க தலைவா...! ஜார்ஜ் புஷ்ஷ§டைய குடியரசுக் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி கொடுத்து மத்திய அரசுக்கு ஆதரவு வாங்குறது என் பொறுப்பு...! விடு...!!!”

Thursday, July 3, 2008

JULY 03, 2008


“ச்சே...! இப்படி தெரிஞ்சிருந்தா, பெட்ரோல் விலையை 5 ரூபாய்க்கு பதில்
50 ரூபாய் ஏத்தியிருக்கலாமேன்னு பிரதமர் ரொம்ப வருத்தப்படுறார்...!”

Wednesday, July 2, 2008

JULY 02, 2008


“அதான் சார் எனக்கு ஒண்ணுமே புரியல... முகமூடி போட்ட கொள்ளைக்காரன், ‘கலெக்ஷன்’ பணம்
ஒன்றரை லட்சத்தை கொள்ளையடிச்சுடுவான்னு பாத்தா, 1 லிட்டர் பெட்ரோலும், 1 லிட்டர் டீசலும் மட்டும் திருடிட்டு ஓடிட்டான்...!”