Friday, March 27, 2009

27-03-2009

“பாத்தீங்களாக்கா, காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சா,1 ரூபாய் அரிசியை 3 ரூபாய்ன்னு விலையை ஏத்து வாங்களாம்...!”

Thursday, March 26, 2009

26-03-2009


“எங்க கட்சி கூட்டணி இல்லாம தன்னந்தனியா தேர்தல்ல நிக்குது, ஐயரே! அதனால, இன்னிக்கு அறிவிக்கப்போற வேட்பாளர் ‘லிஸ்ட்’லஎன் பேரு வரக்கூடாது... அதுக்கு ஒரு ‘ஸ்பெஷல்’ அர்ச்சனை பண்ணுங்க...!”